உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கூலித்தொழிலாளி மாயம்

கூலித்தொழிலாளி மாயம்

கெலமங்கலம்; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே பி.செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் ஹரீஷ் மனைவி சைத்ரா, 28. கூலித்தொழிலாளி; கடந்த, 29ம் தேதி நண்பகல், 12:30 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தாய் மாதேவம்மாள், 55, கெலமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், பி.செட்டிப்பள்ளியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஹரீஷ், 25, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை