மேலும் செய்திகள்
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
14-Dec-2025
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 624 கன அடி நீர்வ-ரத்து இருந்தது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் திடீர் மழை பெய்ததால், நேற்று காலை நீர்வரத்து, 891 கன அடியாக அதிகரித்தது.அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 771 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. நுங்கும், நுரையுமாக ஆற்றில் தண்ணீர் பெருக்-கெடுத்து ஓடியது. அணையின் வலது, இடது பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட-வில்லை. நேற்று காலை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.33 அடிக்கு நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்-கது.
14-Dec-2025