உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணையில் இன்று தண்ணீர் திறப்பு

கே.ஆர்.பி., அணையில் இன்று தண்ணீர் திறப்பு

கே.ஆர்.பி., அணையில் இன்று தண்ணீர் திறப்புகிருஷ்ணகிரி, டிச. 18--கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து, 2ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கே.ஆர்.பி., அணையில் இருந்து, 2ம் போக சாகுபடிக்கு இன்று (டிச.18) முதல், வரும், 2025 ஏப்., 16 வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை