உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கணவருடன் தகராறு மனைவி மாயம்

கணவருடன் தகராறு மனைவி மாயம்

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுஹேல், 29, போட்டோகிராபர். இவர் தன் மனைவி அம்ரீனிடம் கடந்த, 16ல், மகளிர் சுய உதவி குழு கடன் கட்டுவதற்காக, 2,000 ரூபாய் கொடுத்தார். அதை அம்ரீன் செலவு செய்து விட்டதால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில், கணவரிடம் கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து சுஹேல் அளித்த புகார் படி, கிருஷ்ண கிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ