மேலும் செய்திகள்
மளிகை கடைக்காரர் பைக் மோதி சாவு
18-Jun-2026
சூளகிரி:சூளகிரி அடுத்த திருமலை கவுனிக்கொட்டாவை சேர்ந்தவர் பெண் அக்தரி, 55. கடந்த, 7 இரவு, காமன்தொட்டி பஸ் ஸ்டாப் அருகே, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, எதிரில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Jun-2026