உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா கே.எட்டிப்பட்டி அருகே முக்காரம்பள்ளியை சேர்ந்தவர் பச்சையம்மாள், 50. மன-நலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த, 5 காலை, அதே பகுதியில் நடந்து சென்ற போது விவசாய கிணற்றில் தவறி விழுந்ததில், நீரில் மூழ்கி இறந்தார். சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ