மேலும் செய்திகள்
முருங்கை மரத்திலிருந்து விழுந்த வாலிபர் சாவு
14-Mar-2026
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அடுத்த பூங்கானுாரை சேர்ந்தவர் மங்கை, 56. கடந்த, 2021ல் நடந்த விபத்தில் மங்கை காயமடைந்தார். அன்று முதல் ஊன்றுகோல் உதவியுடன் நடமாடி வந்தார்.இந்நிலையில் கடந்த, 19ல் இயற்கை உபாதை கழிக்கச்சென்ற நேரத்தில் தவறி விழுந்தார். இதில், தலையில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Mar-2026