உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த கே.புதுாரை சேர்ந்தவர் மாதேஷ், 43, வெல்டிங் தொழிலாளி. நேற்று முன்தினம் கே.புதுார் ஏரியில் மீன்-களை பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி ஏரியில் விழுந்து பலி-யானார். இது குறித்து, மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ