உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

ஓசூர்; ராயக்கோட்டை, ரகமத் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 58, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 25ல், சஜ்ஜலப்பட்டியில் ஒரு புளிய மரத்தில் ஏறி புளி பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயக்-கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை