உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, பர்கூர், ஜெகதேவி ரோட்டை சேர்ந்தவர் சந்தோஷ், 41. பர்கூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் தன் டி.வி.எஸ்., ஜூபிடர் ஸ்கூட்டரில் கண்ணன்டஹள்ளிக்கு சென்றுவிட்டு, மீண்டும் பர்கூருக்கு திரும்பி உள்ளார். மதியம், 2:30 மணியளவில், ஜகுந்தம் கூட்ரோடு அருகில் சென்றபோது, கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில் இறந்தார்.விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை