மேலும் செய்திகள்
பைக் மோதி மூதாட்டி பலி
07-Sep-2024
கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டி, சந்தை நகரை சேர்ந்தவர் மாதன், 47, கூலித்தொழிலாளி. இவர், கடந்த, 21ல், கே.பூசாரிப்பட்டியில் குப்பம் - கிருஷ்ணகிரி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்-போது அவ்வழியாக வந்த டி.வி.எஸ்., விக்டர் பைக் மோதியதில் பலியானார். மகராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Sep-2024