மேலும் செய்திகள்
பிளஸ் 2 மாணவி உட்பட 6 பேர் மாயம்
15-Nov-2024
ஓசூர்: ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ராதிகா, 19. இவருக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன் வலுக்கட்டாய-மாக பெற்றோர் திருமணம் நடத்தி வைத்தனர். இதனால் விரக்தி-யடைந்த ராதிகா, நேற்று முன்தினம் அதிகாலை, 2:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது கணவர் மணிகண்டன் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்-றனர்.
15-Nov-2024