உள்ளூர் செய்திகள்

வாலிபர் மாயம்

ஓசூர்: ஓசூர், ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் அருண்குமார், 21. கடந்த, 9 மதியம், 2:50 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை ராஜாராமன், 48, புகார்படி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ