உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்தில்பெண் பலி

விபத்தில்பெண் பலி

செக்கானூரணி:மதுரை அருகே கருமாத்தூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி பாண்டியம்மாள், 50. இவர் நேற்று முன்தினம் இரவு கருமாத்தூரில் மதுரை-தேனி ரோடு ஓரம் நடந்து சென்றார். அப்போது மதுரை நோக்கி சென்ற ஆட்டோ இவர் மீது மோதியதில் நிலை தடுமாறி விழுந்தார். மதுரையில் இருந்து கடமலைக்குண்டு நோக்கி சென்ற பொலிரோ கார் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். செக்கானூரணி இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஆவுடையப்பன் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை