உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜமாபந்தியில் 1045 மனுக்கள்

ஜமாபந்தியில் 1045 மனுக்கள்

பேரையூர்: பேரையூர் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் ஜமாபந்தி 6 நாட்கள் நடந்தன. தாசில்தார் செல்லப்பாண்டி, வருவாய்த்துறை அலுவலர்கள் 1045 மனுக்கள் பெற்றனர். 303 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீது குறுகிய காலத்தில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி