உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.1.64 லட்சம் அபராதம்

ரூ.1.64 லட்சம் அபராதம்

மதுரை : மதுரை கோட்ட ரயில்களில் நடத்திய சோதனைகளில் பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணித்தவர்களிடம் அபராதமாக ரூ.1.65 லட்சம் வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் பயணிக்க வேண்டுமென ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ