உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

மதுரை : மதுரை பழங்காநத்தம் பிரகாஷ் 21, லிங்கா மோட்டார்ஸ் ஷோரூமில் பணிபுரிந்தார். பணி முடிந்து இரு நண்பர்களுடன் ஒரே டூவீலரில் பைபாஸ் ரோடு வ.உ.சி., பாலத்தில் சென்ற போது எதிரில் வந்த டூவீலர் மோதியது. இதில் பிரகாஷ் பலியானார். மற்றொரு டூவீலரில் வந்த அழகப்பன்நகர் முதியவர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ