உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி

கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி

பேரையூர்: பேரையூர் தாலுகா காரைக்கேணி சஞ்சய் குமார் மகன் முத்துராஜ் 23. இவர் அதே ஊரில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றார். நீரில் மூழ்கி இறந்தார். டி. கல்லுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை