உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆவின் பால் ரூ.2 குறைப்பு

ஆவின் பால் ரூ.2 குறைப்பு

மதுரை: மதுரை ஆவின் நிறுவனம் பால், உப பொருட்ளின் விலையை ரூ.2 குறைத்துள்ளது. கொழுப்பு நீக்கப்பட்ட பாலை 450 மி.லி., ரூ.30ல் இருந்து ரூ.28க்கும், 150 மி.லி., பால் ரூ.12ல் இருந்து ரூ.10க்கும் விற்கப்படுகிறது. மேலும் பனீர் 200 கிராம் விலை ரூ.120ல் இருந்து ரூ.110க்கும், 500 கிராம் பனீர் ரூ.300ல் இருந்து ரூ.275க்கும் குறைத்து விற்கப்படுகிறது. இந்த தள்ளுபடி விலை ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும் என பொது மேலாளர் சிவகாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K.SURESH
ஜூலை 06, 2024 21:05

Tamil Nadu pulla Paul vilaikkara


M Ramachandran
ஜூலை 06, 2024 20:05

தலைப்பை பார்த்து விட்டு ஸ் டாலினுக்கு ஷோட்டு கொடுக்கலாம் என்று பார்த்தல் விஷயமெ வேராக இருக்கு