உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க., விழிப்புணர்வு

அ.தி.மு.க., விழிப்புணர்வு

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் போதை பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பாக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது. நகர் செயலாளர் பூமாராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் மகேந்திரன், ராஜா, நகராட்சி தலைவர் சகுந்தலா, ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் துரைதனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ