உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

திருமங்கலம்,: திருமங்கலம் மேலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர்கள் சின்ன வெள்ளைச்சாமி, செல்வி தலைமையில் ஆண்டு விழா நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரவணன், மேலக்கோட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் முன்னிலை வகித்தனர். ஆசிரியை பவுன்தாய் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் ரம்ஜான் பேகம் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை சோபியா கிறிஸ்டினாள் நன்றி கூறினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை