உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உதவி கமிஷனர் பொறுப்பேற்பு

உதவி கமிஷனர் பொறுப்பேற்பு

மதுரை: மதுரை நகர் போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் வேல்முருகன், மேலுார் டி.எஸ்.பி.,யாக இடமாற்றப்பட்டார். இவரிடத்தில் ஊமச்சிக்குளம் டி.எஸ்.பி.,யாக இருந்த சந்திரசேகரன் பொறுப்பேற்றார். அவருக்கு இன்ஸ்பெக்டர்கள் பெத்துராஜ், கவுசல்யா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ