உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சங்கம் துவக்கம்

சங்கம் துவக்கம்

பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் வணிகவியல் துறை சங்கம் துவக்க விழா நடந்தது. முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார். துறைத் தலைவர் ஜெயக்கொடி முன்னிலை வகித்தார். பேராசிரியர் லட்சுமிராணி ஒருங்கிணைத்தார்.பேராசிரியர்கள் சாந்தகுமார், ராமச்சென்றாயர், சிந்துஜா, கார்த்திகேயன், ஷர்மிளா, ஆறுமுகம், இருளப்பன், அழகுமலை, சுகன்யா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை