உள்ளூர் செய்திகள்

சங்கக்கூட்டம்

மதுரை : மதுரை மாவட்ட அரசு அலுவலர் ஒன்றியம் (என்.ஜி.ஓ., சங்கம்) சார்பில் மாவட்ட செயற்குழுக்கூட்டம் தலைவர் இளங்கோ தலைமையில் நடந்தது. 2024 - 25ம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கை, வட்டக்கிளை தேர்தல் மற்றும் மாநில தேர்தலை நடத்தி முடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சுரேஷ், பொருளாளர் வினோத்பாபு, நிர்வாகிகள் சண்முகம், சுந்தரம், இளங்கோ, பிரபு, ரத்தினவேல், ராஜ்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை