உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பறிமுதல் வாகனங்கள் நாளை ஏலம்

பறிமுதல் வாகனங்கள் நாளை ஏலம்

மதுரை: மதுரை மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 54 வாகனங்கள் நாளை(ஆக.,10) காலை 10:30 மணிக்கு ஏலம் விடப்படுகின்றன. எஸ்.பி., அரவிந்த் தலைமையில் மாவட்ட ஆயுதப்படையில் நடக்கும் இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் இன்று வாகனங்களை பார்வையிடலாம். முன்பணமாக டூவீலருக்கு ரூ.5 ஆயிரம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரத்தை எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள மதுவிலக்கு பிரிவில் செலுத்தி ஏலத்தில் பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை