உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக.27 காஸ் குறைதீர் கூட்டம்

ஆக.27 காஸ் குறைதீர் கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் காஸ் பயன்படுத்துவோர் குறைதீர் கூட்டம் ஆக.27ல் மாலை 4:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், சங்க தலைவர்கள், நுகர்வோர், முகவர்கள், தொழிலாளர் நல ஆய்வாளர்கள், குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் பங்கேற்க உள்ளதாக கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்