உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வண்டு கட்டுப்படுத்தும் பயிற்சி

வண்டு கட்டுப்படுத்தும் பயிற்சி

மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவிகள் தனுஷ்யா, ஆனி ஹிங்கிஸ், அபிநயா ஆகியோர் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் உச்சிப்புளி நாரையூரணி சென்றனர். விவசாயிகளுக்கு தென்னையில் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்தும் எளிய செயல்முறையை கற்றுத் தந்தனர். மேலும் வேப்ப விதைச்சாறு தயாரிக்கும் செயல்விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ