உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம்

உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம்

திருமங்கலம் : பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023- -24ம் ஆண்டுக்கான உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி திருமங்கலத்தில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் ஞானவேல் வரவேற்றார். இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமை வகித்தார். துணை இயக்குனர்கள் அமுதன், மேரி ஐரின் ஆடினிட்டா, உதவி இயக்குனர் சிங்கார லீனா பேசினர். வேளாண் அலுவலர் நரேஷ் குமார் கருத்தரங்கை தொகுத்து வழங்கினார்.வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் நிர்மலா விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இயற்கை விவசாயிகள் உற்பத்தி பொருளை காட்சிப்படுத்தியிருந்தனர். திட்ட அலுவலர் நிர்மல் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை