உள்ளூர் செய்திகள்

பூப்பல்லக்கு

வாடிப்பட்டி: வாடிப்பட்டி தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாக திருவிழா மே 8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 22ல் பக்தர்கள் பால்குடம், அலகுகுத்தி, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. மே 23 பட்டு பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார். நேற்று முன்தினம் இரவு வானவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க மின்னொளி அலங்கார பூப்பல்லக்கில் முக்கிய வீதிகளில் சுவாமி வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ