உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆட்டுப் பட்டியை மாற்றி கட்டுங்க!

ஆட்டுப் பட்டியை மாற்றி கட்டுங்க!

விவசாயிகள் பட்டியில் ஆடுகளை அடைத்தாலும், பூமியில் குழி தோண்டி பட்டிக்குள் சென்று ஆடுகளை நாய்கள் கடித்து விடுகின்றன. பட்டிக்குள் நாய்கள் புகாத வகையில் கம்பி உள்ளிட்ட பொருட்களின் உதவியுடன் பட்டி அமைக்க வேண்டும். விலங்குகள் கடித்து ஆடுகளை இழந்தவர்களுக்கு, இழப்பீடு கொடுக்க விதி இல்லை. அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். விவசாயிகளுக்கு இழப்பீடு நியாயமானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான கோப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது.முத்துசாமி வீட்டு வசதித்துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை