உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மிட்டாய் விழுங்கி குழந்தை பலி

மிட்டாய் விழுங்கி குழந்தை பலி

எழுமலை: எழுமலை வடக்கத்தியான்பட்டியை சேர்ந்தவர் டிரைவர் பாண்டித்துரை 27, மனைவி விஜயலட்சுமி 25. இவர்களின் ஒரு வயது பெண் குழந்தை சாராஸ்ரீ. குழந்தை வீட்டில் மிட்டாயை விழுங்கியதில் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது. உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது இறந்தது தெரியவந்தது. எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை