உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிடா முட்டு தடுக்க புகார்

கிடா முட்டு தடுக்க புகார்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி சீமானுாத்து சட்டை நாதலிங்கேஸ்வரர், சடையாள் ஈஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று (செப். 2) கிடா முட்டு போட்டி நடைபெறும் என பாரம்பரிய கிடாமுட்டு சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கு கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் எந்த அனுமதியும் வழங்கவில்லை. எனவே கிடாமுட்டு போட்டி நடத்தினால் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உசிலம்பட்டி டி.எஸ்.பி., யிடம் தாசில்தார் பாலகிருஷ்ணன் புகார் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை