மேலும் செய்திகள்
வாலாஜாபாத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு
23-Aug-2024
திருமங்கலம் : திருமங்கலம் அருகே முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு துவக்கி வைத்த நுாலகம், ஆராய்ச்சியகம் உள்ளது. அங்கு போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நுாலக நிறுவனர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். கவிஞர் ரவியின் வழிகாட்டுதல்படி சமூக சேவகர்கள் நுாருல்லா, ஷேக் மஸ்தான் ஆகியோர் பிளாஸ்டிக் பயன்பாட்டின் பாதிப்புகளை எடுத்துக் கூறினர்.மண், நீராதாரங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை விளக்கி மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கினர். இதுவரை 3500 க்கும் மேற்பட்ட மஞ்சப்பைகளை வழங்கியுள்ளனர்.
23-Aug-2024