உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ‛சைபர் செக்யூரிட்டி இலவச பயிற்சி

‛சைபர் செக்யூரிட்டி இலவச பயிற்சி

மதுரை : தமிழ்நாடு தொழில்முனைவு மேம்பாட்டு மையம் (சி.இ.டி,), ஸ்கில்டா, நாஸ்காம் அமைப்பு சார்பில் மதுரை மாட்டுத்தாவணி நெல் மற்றும் மலர் வணிக வளாகத்தில் உள்ள சி.இ.டி., மையத்தில் 'சைபர் செக்யூரிட்டி' இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலை வாய்ப்புடன் கூடிய 180 மணி நேர பயிற்சியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் அறிவியல், ஐ.டி., பி.சி.ஏ., பி.காம். சி.ஏ., பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.டெக்.ஐ.டி. முடித்தவர்கள் சேரலாம். கூடுதல் விவரங்களுக்கு 94434 54435ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ