உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டேலி இ.ஆர்.பி., சி.சி.டி.வி., நிறுவன பயிற்சி

டேலி இ.ஆர்.பி., சி.சி.டி.வி., நிறுவன பயிற்சி

மதுரை : மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் டேலி இ.ஆர்.பி., பயிற்சி, சி.சி.டி.வி., இன்ஸ்டலேஷன் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜூன் 3 முதல் 7 வரை காலை 10:00 முதல் மதியம் ஒரு மணி வரை அளிக்கப்படும் டேலி இ.ஆர்.பி., பயிற்சியில் டேலி மாஸ்டர்ஸ் - இன்வென்ட்ரி பரிமாற்றம், அக்கவுண்டிங் மற்றும் இன்வென்ட்ரி ரிபோர்ட்ஸ், கற்றுக் கொடுக்கப்படும். ஜூன் 10 முதல் 14 வரை காலை 10:00 முதல் மதியம் ஒரு மணி வரை அளிக்கப்படும் சி.சி.டி.வி., பயிற்சியில் நெட்வொர்க்கிங், வை பை தொழில்நுட்பம், சி.சி.டி.வி., டிசைன், கேபிளிங் மற்றும் சிஸ்டம் இன்ஸ்டலேசன், டெஸ்டிங் கற்றுத்தரப்படும். கட்டணம் உண்டு.மத்திய அரசின் சான்றிதழ் தரப்படும். சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு வங்கிகளில் கடனுதவி பெறுவது குறித்து விளக்கப்படும். பயிற்சி பெற 86670 65048ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை