உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

மேலுார்: மேலுாரில் சி.ஐ.டி.யு.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் அரவிந்தன் தலைமை வகித்தார். தலைவர் கண்ணன், தாலுகா தலைவர் மணவாளன் பங்கேற்றனர். தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும். பொதுத் துறைகளை தனியார் மயமாக்கக்கூடாது உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை