மேலும் செய்திகள்
அக்.11, 12ல் தீத்தடுப்பு விழிப்புணர்வு
11 hour(s) ago
மதுரையில் போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய இளைஞர் பலி
11 hour(s) ago
உசிலம்பட்டி: கள்ளர் சீரமைப்புத்துறையை கல்வித்துறையுடன் இணைப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில், தமிழ்மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிர்வாகிகள் ராஜபாண்டியன், வீரணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago