உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிணற்றில் விழுந்து பலி

கிணற்றில் விழுந்து பலி

திருமங்கலம்: கள்ளிக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கோபால் 35, வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று புல் அறுப்பதற்காக அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றார். புல் அறுத்துக் கொண்டிருந்தபோது தவறி அங்குள்ள கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை