உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள மேம்பாலத்தின் மையப் பகுதியில் ஒரு அடி ஆழத்திற்கு பெரிய பள்ளமும், பல்வேறு இடங்களில் சிறிய பள்ளங்களும் இருந்தன. டூவீலரில் செல்வோர் விழுந்து காயமடைந்தனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பள்ளங்கள் மூடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை