உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புதுமைப் பித்தனின் படைப்புகள் குறித்த கலந்துரையாடல்

புதுமைப் பித்தனின் படைப்புகள் குறித்த கலந்துரையாடல்

மதுரை : மதுரை - புதுநத்தம் ரோடு கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படைப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி தமிழ் நுால்கள் பிரிவில் நடந்தது.ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று புதுமைப் பித்தனின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள், சிந்தனைகள், கதைகள், சிறுகதைகள், மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ