உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீர் வால்வு தொட்டி சேதம்

குடிநீர் வால்வு தொட்டி சேதம்

சோழவந்தான்: முள்ளிப்பள்ளம் பகுதியில் மன்னாடி மங்கலம், குருவித்துறை ரோட்டோரத்தில் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் ஏர் வால்வு தொட்டி உள்ளது. பல மாதங்களுக்கு முன் இந்த கான்கிரீட் தொட்டியின் சிலாப், ரோட்டோர பக்கம் உள்ள சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடாக உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. தொட்டியை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை