மேலும் செய்திகள்
திருப்புத்துாரில் இன்று மின்குறைதீர் கூட்டம்
18-Feb-2025
மதுரை: மதுரை அரசரடி மேற்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நாளை (பிப்.27) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணிவரை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைபெறும்.மதுரை மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) பாலபரமேஸ்வரி தலைமை வகிக்கிறார். மேற்கு கோட்ட மின்நுகர்வோர் குறைகளை தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் லதா தெரிவித்தார்.
18-Feb-2025