உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுற்றுச்சூழல் தினவிழா

சுற்றுச்சூழல் தினவிழா

மதுரை, ஜூன் 9 –மதுரை விவசாய கல்லுாரியில் நடந்த சுற்றுச்சூழல் தினவிழாவில் மண் மற்றும் சுற்றுச்சூழல் துறைத்தலைவர் கிறிஸ்டி நிர்மலா மேரி வரவேற்றார். முதல்வர் சந்திரமணி தலைமை வகித்தார்.பேராசிரியர்கள் சரவணபாண்டியன், ஜெகதீஸ்வரி, ஜெயபாலகிருஷ்ணன் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் முருகராகவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !