மேலும் செய்திகள்
அக்.11, 12ல் தீத்தடுப்பு விழிப்புணர்வு
7 hour(s) ago
மதுரையில் போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய இளைஞர் பலி
7 hour(s) ago
மதுரை: மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. வீட்டுக்கடன் மானியம், கல்வி உதவி, வங்கிக் கடன் வட்டி மானியம், கண் கண்ணாடி மானியம் என 21 பேருக்கு ரூ.6.97 லட்சத்திற்கான உத்தரவுகளை வழங்கினார். வேலைவாய்ப்பு கருத்தரங்கு நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக, தொழில் மையம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் அலுவலர்கள் வேலைவாய்ப்பு, சுயதொழில் குறித்து விளக்கினர்.
7 hour(s) ago
7 hour(s) ago