மேலும் செய்திகள்
புத்தக திருவிழா
30-Jan-2025
மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், ராம்சந்திரா கண் மருத்துவமனை சார்பில் நீதிமன்ற வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முதன்மை நீதிபதி சிவகடாட்சம், நீதிபதி அனுராதா துவக்கி வைத்தனர். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் நந்தகோபன், டாக்டர் சீனிவாசன் தலைமை வகித்தனர். தலைவர் இளங்கோ வரவேற்றார். பொருளாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.
30-Jan-2025