உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண் புள்ளிமான் மீட்பு

பெண் புள்ளிமான் மீட்பு

கொட்டாம்பட்டி பரமநாதபுரம் மாங்காட்டு பகுதியில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த 4 வயது பெண் புள்ளிமான் நான்கு வழிச்சாலையை கடக்கும் போது வாகனம் மோதி காயமேற்பட்டது. வனகாப்பாளர் கருப்புச்சாமி மானை மீட்டு கொட்டாம்பட்டி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பிறகு பெரிய கண்மாய் பகுதியில் மானை விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை