உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீப்பற்றிய மரங்கள்

தீப்பற்றிய மரங்கள்

சோழவந்தான், ஜூலை 23- தேனுார் கண்மாய் அருகே தனியார் உர நிறுவனத்தின் பின்புறம் கருவேல மரங்களில் தீப்பிடித்து அருகே செடி, கொடிகளில் பற்றி பரவியது. சோழவந்தான் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையில் விரைந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை