உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச கண் பரிசோதனை

இலவச கண் பரிசோதனை

அலங்காநல்லுார் : கல்லணையில் ராயல் இண்டேன் காஸ், அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச சர்க்கரை நோய், கண் பரிசோதனை முகாம் நடந்தது.அரிமா சங்க மண்டல தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். வட்டார தலைவர் ராமதாஸ் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு துவக்கி வைத்தார். மதுரை கோல்டன் ஜூப்ளி அரிமா சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் துரைராஜ், அலங்காநல்லுார் அரிமா சங்கத் தலைவர் கண்ணன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் கார்த்தி, முன்னாள் தலைவர்கள் நடராஜன், தயாளன், ஜெயராமன், மக்கள் நலப்பணியாளர் மோகன்ராஜ் பங்கேற்றனர். கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை