உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பவுர்ணமி வழிபாடு

பவுர்ணமி வழிபாடு

மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் வைகாசி பவுர்ணமி வழிபாடு சிறப்பு மங்கள பூஜை நடந்தது. பீஷ்மர் அருளிய விஷ்ணுநாம ஸ்லோக பதிகங்கள், கவுகரிஷி அருளிய ராமரக் ஷா மந்திரம், வள்ளலார் அருளிய வெண்ணிலா பதிகம், ராமநாத பதிகம் பாராயணம், தியானம் நடந்தது. வழிபாட்டை சன்மார்க்க சேவகர் ராமநாதன் நடத்தினார். ரத்னேஸ்வரி மங்கள ஆரத்தி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ