உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆங்கிலத்துறை சங்கம் துவக்கம்

ஆங்கிலத்துறை சங்கம் துவக்கம்

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி ஆங்கில துறை சங்க துவக்க விழா நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். ஆங்கில துறை தலைவர் ஜெயசிங் வரவேற்றார். அமெரிக்கன் கல்லுாரி உதவி பேராசிரியர் டேனியல் ரூபராஜ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ